பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

0
269

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

அதன் பலம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சேதம் ஏதும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here