வெள்ளரிக்காயை சாறு எடுத்து அதில் சிறிது ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் உள்ள பருக்கள் மீது தடவவும். இதனால் பருக்கள் மங்கத் தொடங்கி, பின்னர் இரண்டு நாட்களில் மறையும். வெள்ளரி சாறு ஒரு ஸ்பூன் எடுத்து அதோடு அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் உலரவிட்டு பின் கழுவ பருக்கள் வேகமாக மறையும். கடலை மாவுடன் மஞ்சளும் ரோஸ் வாட்டரும் கலந்து முகத்திற்கு அப்ளை செய்து வந்தால் பருக்களே வராமல் தடுக்கலாம்.
வெள்ளரிக்காயை சாறு எடுத்து அதில் சிறிது ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் உள்ள பருக்கள் மீது தடவவும். இதனால் பருக்கள் மங்கத் தொடங்கி, பின்னர் இரண்டு நாட்களில் மறையும். வெள்ளரி சாறு ஒரு ஸ்பூன் எடுத்து அதோடு அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் உலரவிட்டு பின் கழுவ பருக்கள் வேகமாக மறையும்.
உருளைக் கிழங்கு ஜூஸை முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் உலரவிட்டு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவுங்கள். முகம் பளிச்சென மாறும்.