பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் மோதியதில் 10 பேர் பலி ..

0
178

இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் இடம்பெற்ற வாகனவிபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 41 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஸ் ஒன்றும் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில்விபத்து சம்பவித்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் விபத்தில் காயமடைந்த நபர்கள் சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here