நு/சென்கூம்ஸ் மஹா வித்தியாலயத்தில் இன்றைய தினம் க.பொ.த. சா/ த 2010 மாணவர்களின் உதவியுடன் அதிபரின் தலைமையில் மர கன்று நாட்டும் நிகழ்வு பாடசாலை வலாகத்தில் இடம்பெற்றது.
இதன் போது ஒரு தொகை மர கன்றுகள் பாடசாலைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
இதில் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
பா.பாலேந்திரன்.