பாடசாலை மாணவர்களுக்கான விசேட அறிவிப்பு!

0
149

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் பாடசாலை மாணவர்களுக்கு பைசர் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இன்று முற்பகல் அனுராதபுரத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here