பாடசாலைகளில் தகவல் தொழில்நுட்ப பாடத்திற்கு செயற்கை நுண்ணறிவை இணைக்க நடவடிக்கை

0
122

இதனடிப்படையில், 06, 09, 10, 13 ஆகிய தரங்களுக்கு இது அறிமுகப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் தகவல் தொழில்நுட்ப பாடத்திற்கு செயற்கை நுண்ணறிவை இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், 06, 09, 10, 13 ஆகிய தரங்களுக்கு இது அறிமுகப்படுத்தப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தற்சமயம் மைக்ரோசாப்ட் போன்ற புகழ்பெற்ற சர்வதேச நிறுவனங்களிடமிருந்து அனுசரணையாளர்களைப் பெற்று வருவதாகவும் விரைவில் இது தொடர்பில் எதிர்கால நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்காலத்தில் 5000க்கும் மேற்பட்ட பட்டதாரிகள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என்றும் அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here