SliderTop News பாடசாலைகளுக்கு விடுமுறை By sasi - July 9, 2022 0 124 FacebookTwitterPinterestWhatsApp நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 11 முதல் 15 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 18 ஆம் திகதி பாடசாலை மீள ஆரம்பிக்கடும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது