லிந்துலை பம்பரகலை குட்டிமலை பிரிவில் தீ விபத்து நடந்து இன்றுடன் இரண்டு வருடங்கள் நிறைவு பெற்றுள்ளன, எனினும் அவர்களுக்காக கட்டப்பட்ட வீடுகள் இதுவரை கையளிக்கப்படவில்லை, இதை விரைவாக வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பா.பாலேந்திரன்