பாதுக்க மற்றும் அவிசாவளைக்கான விசேட ரயில் சேவை!

0
200

கொழும்பு – அவிசாவளை வீதி மூடப்பட்டுள்ளமையால் பாதுக்க மற்றும் அவிசாவளைக்கான விசேட ரயில் சேவை செயற்படுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொஸ்கம, சலாவ இராணுவ முகாமில் உள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீயைத் தொடர்ந்து மேற்குறிப்பிட்ட வீதி மூடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here