பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் மருத்துவமனையில் அனுமதி

0
188

கொழும்பு போராட்டக் களத்தில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் காயமடைந்த நிலையில், கொழும்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here