நார்வே நாட்டு இளவரசி மெட்-மேரிட்டின் மூத்த மகன் மரியஸ் போர்க் ஹோய்பி (வயது 29) ஆவார். இவர் மயக்க நிலையில் இருந்த பெண்ணை வன்கொடுமை செய்தார். மேலும் பெண்களைத் தாக்கியது மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்பட இவர் மீது 38 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.




