பிரைமோர் த.வி நடமாடும் நூலக சேவை!

0
200

ஊடகவியலாளர் தனா அவர்களின் புதிய சிந்தனைக்கு அமைவாக மலையக பகுதிகளில் நடமாடும் நூலக சேவையினை மேற்கொண்டு வருகின்றனர்.

அதற்கமைய இன்றைய தினம் ஹோல்புறூக் கோட்டத்திலுள்ள பிரைமோர் த .வி நடமாடும் நூலக சேவையினை தனாவுடன் சமூக சேவகர் அருளும் இணைந்து முன்னெடுத்தனர்.

பாடசாலையின் அதிபர் ஆறுமுகத்திடம் மாணவர்களுக்கான புத்தகங்கள் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடதக்கதாகும்.

ஷான் சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here