புதிதாக 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஆரம்பிக்க IOCக்கு அனுமதி

0
126

நாடு முழுவாதும் புதிதாக மேலும் 50 எரிபொருள் நிரப்பு நிலையங்களை ஆரம்பிப்பதற்கு IOC நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

எரிசக்தி மற்றும் வலுசக்திஅமைச்சு இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here