பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சராக வடிவேல் சுரேஸ் சத்திய பிரமாணம்!!

0
136

பிறந்திருக்கும் 2019ம் ஆண்டு புதுவருடத்தை முன்னிட்டு பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் 01.01.2019.செவ்வாய்கிழமை
காலை தமது கடமைகளை அமைச்சரின் காரியாலயத்தில் சத்திய பிரமாணம் செய்து
ஆரம்பித்து வைத்தார்.

(பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here