தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ள பேஸ்புக், வட்ஸ் அப் உட்பட்ட சமூக வலைத்தளங்களில் பிரவேசிக்க முடியாது.
எதிர்வரும் திங்கட் கிழமை இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் தடை நீக்கப்படவுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.