மலைநாட்டு புதிய கிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் பணிப்புரைக்கு அமைய ஐந்து இலட்ச்சம் ரூபா நிதி ஒதுக்கிட்டில் பொகவந்தலாவ பெற்றோசோ டெவன் போல் தோட்ட விளையாட்டு மைதான புனரமைப்பு பணிகள் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பொகவந்தலாவ மாவட்ட அமைப்பாளர் கலியான குமார் அவர்களினால் ஆரம்பித்து வைக்கபட்டது.
இதன் இடம் பெற்ற விஷேட பூஜைகளையும் பெக்கோ இயந்திரத்தை கொண்டு பணிகள் ஆரம்பிக்கப்படுவதையும் மற்றும் ஏனைய நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.
பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதீஸ்