எதிர்கால சந்ததிக்காக பழம் மரங்களை வளர்போம் எனும் தொனிப்பொருளில் மரக்கன்றுகள் நாட்டும் நிகழ்வு தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி செயலாளரும் நோர்வுட் பிரதேசசபை உறுப்பினர் கல்யாணகுமார் தலைமையில் 07.01.2019 பொகவந்தலாவயில் இடம்பெற்றதுஆரம்ப கைத்தொழில் அமைச்சினூடாக கிடைக்கப்பெற்ற மரைக்கன்றுகளை பாராளுமன்ற உறுப்பினர் எம் திலகராஜ் அவர்களினால் நுவரெலியா மாவட்டதிற்ககு 2000 சீத்தாபழ கன்று பகிர்ந்தளிக்கப்பட்ட நிலையில் , பொகவந்தவை வைத்தியசாலை, ஒலிரோசரி பாடசாலை, பொலிஸ் நிலையத்தியம் மற்றும் விகாரையிலும் மரநடுகை இடம்பெற்றது.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம் கிருஸ்ணா