பொலிஸ் திணைக்களத்தின் கலாச்சாரப் பிரிவு பதில் பணிப்பாளர் கைது

0
15

பல இலஞ்சக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, பொலிஸ் திணைக்களத்தின் கலாச்சாரப் பிரிவின் பதில் பணிப்பாளர் எஸ்.எஸ்.பி சதீஷ் கமகே, இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவால் (CIABOC) கைது செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here