மண்சரிவு அவதானம் காரணமாக பதுளை வீதி தற்காலிகமாக மூடல்!!

0
147

பதுளை – ஹல்தும்முல்ல – கினிகத்கலா – கிரிமெட்டிய வீதி இன்று காலை தொடக்கம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கினிகத்கலா கந்த மண் சரிவு அவதானம் காரணமாக இவ்வாறு வீதி மூடப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here