மதுபான சாலைகளைத் திறக்க அனுமதி

0
196

வைன் ஸ்டோர்ஸ்இ பியர் போத்தல்கள்இ கேன்களை விற்பனை செய்யும் நிலையங்களை இன்று முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

எனினும் மதுபான சாலைகளைத் திறப்பதற்கு இன்னமும் அனுமதி வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here