மயங்கிய நிலையில் தனுஷ்கோடியில் தஞ்சமடைந்த இலங்கை மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

0
176

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த திங்கட்கிழமை காலை கோதண்டராமர் கடற்கரை பகுதியில் மயங்கிய நிலையில் மன்னாரைச் சேர்ந்த இரு முதியவர்கள் தஞ்சமடைந்தனர்.

இதில் பரமேஸ்வரி என்ற மூதாட்டிக்கு தொடர்ந்து மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நள்ளிரவு உயிரிழந்தார்.

 

டி சந்ரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here