கிளிநொச்சி, டெவில்ஸ் பொய்ண்ட் கடற்கரையில் இலங்கை கடற்படை நடத்திய சோதனை நடவடிக்கையின் போது, கடத்தப்பட்ட மசாலாப் பொருட்கள், மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களுடன் மொத்தம் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நடவடிக்கையின் போது இரண்டு டெக்ஸிகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக கடற்படை தமது அறிக்கையில் தெரிவித்துள்ளது.