மலையக குயில் அசானி குரலில் இணையத்தினை கலக்கும் ”ராசாவே உன்ன நம்பி”

0
184

நண்பியின் கடலூர் கிராமத்திற்கு அசானி சென்ற நிலையில், மேளதாளத்துடன் சிறப்பு வரவேற்பு கொடுக்கப்பட்டது. மலையக குயில் அசானி “ராசாவே உன்ன நம்பி” பாடலை பாடி முகப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளார்.

சரிகமப பாடல் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் அசானிக்கு இருக்கும் ஆதரவு அதிகரித்து வருகின்றது. அண்மையில் நன்பியின் கடலூர் கிராமத்திற்கு சென்ற நிலையில், மேளதாளத்துடன் அவருக்கு சிறப்பு வரவேற்பு கொடுக்கப்பட்டது.

இந்நிலையில், ரசிகர்களுக்காக “ராசாவே உன்ன நம்பி” பாடலை பாடி முகப்புத்தகத்தில் பகிர்ந்துள்ளார்.

இதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here