மலையக சிவில் அமைப்புகளோடு மலையக மக்கள் முன்னணி விசேட கலந்துரையாடல்.

0
184

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை தொடர்பான கலந்துரையாடலொன்று மலையக மக்கள் முன்னணிக்கும், மலையக சிவில் அமைப்புகளுக்குமிடையிலான முக்கிய சந்திப்பொன்று 03/07/2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10.மணிக்கு ஹட்டன் ஸ்ரீ கிருஸ்ணபகவான் கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலில் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி,பொருளாதார நெருக்கடியில் மலையக மக்களின் நிலைபாடு,தரிசு நிலங்களை வழங்குவதில் பெருந்தோட்ட துறையை சார்ந்தவர்களுக்கு பெற்றுக்கொடுப்பது தொடர்பான நிலைபாடு ஆகியவை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here