மலையகத்தில் தொடரும் கடும் மழையின் காரணமாக பொகவந்தலாவ பொகவனை மற்றும் கொட்டியாகலை சில பகுதிகல் நீரில் மூழ்கியுள்ளன.
இதேவேலை நோர்வூட் பகுதியில் கேசல் கமுவ ஓயா பெறுக்கடுத்ததன் காரணமாக நோர்வூட் பகுதியில் 05வீடுகள் நீரில் முழ்கியுள்ளன. இதேவேலை அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் மாணவர்களின் வருகை குறைவாக காணப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர்கள் தெரிவிக்கின்றனர்.
மலையகத்தில் தொடர்ந்தும் மழை பெய்து கொண்டிருக்கின்றமை குறிப்பிடதக்கது
(பொகவந்தலாவ நிருபர் .எஸ்.சதீஸ்)