மண்சரிவு அபாயம் காரணமாக வாகனசாரதிகள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறு பொலிஸார் வேண்டு கோள் விடுகின்றனர்மலையகத்தில் பெய்து வரும் தொடர் அடை மழையினால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது
12.05.2018 பெய்த கடும் மழையினால் அட்டன் கொழும்பு பிரதான வீதி மற்றும் அட்டன் நுவரெலியா பிரதான வீதிகளில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.
மாலை நேரங்களில் மழையுடன் கூடிய பனிமூட்டம் நிறைந்து நிறைந்த கால நிலை காணப்படுவதனால் சாரதிகள் முன் விளக்குகளை ஒளிரவிட்டு வாகனங்களை அவதானத்துடன் வாகணங்களை செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்