வட அமெரிக்காவில், இந்தியத் திரைப்பட இயக்குநர் மாரி செல்வராஜுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
வட அமெரிக்க தமிழ்ச் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச திரைப்பட விருதுகள் நிகழ்ச்சியில், இயக்குநர் மாரி செல்வராஜுக்கு, 2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த இயக்குநருக்கான விருது கிடைத்துள்ளது.
“வாழை” திரைப்படத்திற்காக இந்த விருது அவருக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.