முட்டையின் விலையில் திருத்தம்

0
190

முட்டைக்கான தற்போதைய அதிகபட்ச சில்லறை விலையில் அடுத்த வாரத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

முட்டை உற்பத்திச் செலவை ஒப்பிடும் போது அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டுள்ள அதிகபட்ச சில்லறை விலை நியாயமற்றது என அதன் பொருளாளர் விஜய அல்விஸ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here