முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைக்கும் நடவடிக்கை இன்று ஆரம்பம்

0
138

2024 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளும் நடவடிக்கை இன்று(22) ஆரம்பமாகின்றது.

இதற்கான நிகழ்வு எம்பிலிப்பிட்டிய போதிராஜா வித்தியாலயத்தில், கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here