Top Newsபிரதான செய்திகள் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஹமில்டன் வனசிங்க காலமானார்! By mrads - June 13, 2025 0 6 FacebookTwitterPinterestWhatsApp இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஹமில்டன் வனசிங்க காலமானார். இவர் தனது 91ஆவது வயதில் காலமானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.