இணைய உலகம் ஆச்சரியங்களை அள்ளித் தருவதில் நம்மை ஏமாற்றுவதே இல்லை. மூன்று கொம்புகளுடன் இருக்கும் அரிய ஆடு ஒன்றின் காணொளி இணையவாசிகளின் கவனத்தினை ஈர்த்துள்ளது.
இணைய உலகம் ஆச்சரியங்களை அள்ளித் தருவதில் நம்மை ஏமாற்றுவதே இல்லை.
அந்த வகையில் தற்போது இணையத்தில் வைரலாகும் மூன்று கொம்பு ஆட்டின் காணொளி பலரையும் வியக்க வைத்துள்ளது.
First time seeing a 3 horned goat. Have you seen before?pic.twitter.com/rPewEJ5PQZ
— Figen (@TheFigen_) June 17, 2023