இந்திய பிரதமர் வெசாக் தினத்தை முன்னிட்டு அவரது இலங்கை விஜயத்தின் போது சுமார் ஆறாயிரம் பொலிஸாரை பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்த அரசு தீர்மானித்துள்ளது இந்தியாவில் வெளிவரும் ஊடாகமான இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
மோடியின் இலங்கை விஜயத்தின்போது அவர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்க்கவுள்ளார், இந்த நிகழ்வுகள் இடம்பெறும் இடங்களில் அதிக பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு தீர்மானித்துள்ளது.