ரணிலுக்கு ஆதரவாக 34 அரசியல் கட்சிகள்

0
53

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதற்கான உடன்படிக்கையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உள்ளிட்ட 34 அரசியல் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகள் கைச்சாத்திட்டுள்ளனர்.

இக்கைச்சாத்திடலானது இன்று (16) வோட்டஸ் ஏஜ் ஹோட்டலில் இடம்பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here