ரணிலை சந்தித்து கலந்துரையாடினார் சந்தோஷ் ஜா!

0
28

இலங்கைக்கான இந்திய தூதுவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை இன்று (25) சந்தித்து கலந்துரையாடினார்.

கொழும்பு பிளவர் வீதியிலுள்ள முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகத்திலேயே இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது நாட்டின் அரசியல் நிலைமை உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டாதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here