SliderTop News ரயில் போக்குவரத்து பாதிப்பு By sasi - November 3, 2022 0 189 FacebookTwitterPinterestWhatsApp கந்தானை, கப்புவத்தையில் பகுதியில் தொழிநுட்ப கோளாறு காரணமாக ரயில் ஒன்று பழுதடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்காரணமாக கொழும்பு- சிலாபம் ரயில் வீதியில் ரயில் சேவைகள் தாமதமாகியுள்ளன.