ரிஷாட் பதியுதீனின் வீட்டில் சேவையாற்றிய 16 வயதுடைய சிறுமி சிகிச்சை பலனின்று உயிரிழப்பு….

0
197

பொரள்ளை பௌத்தாலோக மாவத்தையில் உள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் சேவையாற்றி வந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் கடந்த ஜூன் மாதம் 3 ஆம் திகதி தீக்காயங்களுடன் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிகிச்சை பெற்று வந்த குறித்த சிறுமி நேற்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பொரள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here