‘லியோ’ படத்தின் First Look வெளியானது ; விஜய் பிறந்தநாளில் ரசிகர்களை திணற விட்ட படக்குழு

0
154

லியோ திரைப்படத்தின் முதல் பாடலான “அல்டர் ஈகோ நா ரெடி” பாடல் இன்று வெளியாகவுள்ளது. நடிகர் விஜயின் ‘லியோ’ படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியானது.

இன்று நடிகர் விஜயின் பிறந்தநாளாகும்.

இதனை முன்னிட்டு நேற்று மாலை இரவு 12 மணிக்கு முதல் தோற்ற போஸ்டர்வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில் விஜயின் அசத்தலான லியோ போஸ்டர் தற்போது இணையத்தினை ஆக்கிரமித்துள்ளது. இதேவேளை, லியோ திரைப்படத்தின் முதல் பாடலான “அல்டர் ஈகோ நா ரெடி” பாடல் இன்று வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here