விசாரணைக்கு ஷிகர் தவண் ஆஜர்!

0
17

இந்​திய கிரிக்​கெட் அணி​யின் முன்​னாள் வீர​ரான ஷிகர் தவண், ஆன்​லைன் சூதாட்ட செயலி​யுடன் தொடர்​புடைய பணமோசடி வழக்​கில், விசா​ரணைக்​காக அமலாக்கத்துறை முன் ஆஜரா​னார். இதற்​காக அவர், டெல்​லி​யில் உள்ள அமலாக்கத் துறை அலு​வல​கத்​துக்கு நேற்று காலை 11 மணி அளவில் வந்​திருந்​தார். பணமோசடி தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் அவரது வாக்​குமூலத்தை அமலாக்கத் துறை அதி​காரி​கள் பதிவு செய்​த​தாக வட்​டாரங்​கள் தெரி​வித்​தன. இந்த விவ​காரம் தொடர்​பாக கடந்த மாதம் சுரேஷ் ரெய்​னா​விட​மும் அமலாக்கத் துறை அதி​காரி​கள் வி​சா​ரணை நடத்​தி இருந்​தனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here