விஞ்ஞான வினாவிடை போட்டியில் நு/ ரஹன்வத்த தமிழ் வித்தியாலயம் முதலாம் இடம்.
நு/விவேகாலயா. த.வித்தியாலயத்தில் இன்று(27.11.2018) நடைபெற்ற விஞ்ஞான வினாவிடை போட்டியில் 4 பாடசாலை மாணவ குழுக்கள் பங்குபற்றினர்
இதில் நு/ ரஹன்வத்த தமிழ் வித்தியாலய மாணவர்கள் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டனர்….
வாழ்த்துக்கள் மாணவர்களே!!!!
பா.பாலேந்திரன்