வினாத்தாள்கள் மற்றும் முகக்கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

0
243

கல்வியால் உயர்வோம் என்ற தொனிப்பொருளின் கீழ் நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட மகிந்த மற்றும் ராகுல ஆகிய சிங்கள பாடசாலைகளுக்கு புலமை பரிசீல் மாதிரி வினாத்தாள்கள் மற்றும் நாட்டில் மீண்டும் தலைதூக்கும் கொரோனாவிலிருந்து பாதுகாத்து கொள்வதற்கான முகக்கவசங்கள் நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ் தலைமையில் வழங்கி வைக்கப்பட்டன.

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here