Top News விபத்தில் இறந்தவர்களுக்கு தலா10 இலட்சம் – ஜனாதிபதி நிதியம்! By mrads - September 5, 2025 0 69 FacebookTwitterPinterestWhatsApp எல்ல-வெல்லவாய பிரதான வீதியில் நேற்று (04) இரவு இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக தலா 10 இலட்சம் ரூபா வழங்க ஜனாதிபதி நிதியம் தீர்மானித்துள்ளது.