விபத்துக்கள் குறைவாக பதிவான புத்தாண்டு தினம்!

0
182

தமிழ் – சிங்கள புத்தாண்டு தினமான நேற்று (14) பட்டாசு வெடிப்பு உட்பட்ட விபத்துக்கள் கணிசமான அளவு குறைந்துள்ளதாக தேசிய வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நேற்றிரவு நிலவரப்படி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பதிவாகியுள்ள மொத்த அவசர நோயாளர்களின் எண்ணிக்கை 118 ஆகும். இதில் 90 ஆண்கள் மற்றும் 28 பெண்கள் அடங்குவர் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here