ஹட்டன் குயில்வத்தை தோட்ட சிவாலயத்தின் 121வது பங்குனி உற்சவ விஞ்சாபனம்

0
193

ஹட்டன் குயில்வத்த சிவாலய 121வது பங்குனி உற்சவ விஞ்ஞாபனம் மிக சிறப்பாக இடம்பெற்றது.இதன்போது காலை அங்கபிரதட்சனம் ஆரம்பிக்கப்பட்டு விநாயகர் பூஜையுடன் விசேட பூஜைகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து புனித கங்கையில் இருந்து பால்குடவ பவனி,பறவைகாவடி என மங்கல வாத்தியங்கள் முழங்க நுவரெலியா மாவட்டத்திலேயே எங்கும் இல்லாதவாறு மேலும் கீழும் தீயிட்டு தீ மிதிப்பும் இடம்பெற்றது.

தொடர்ந்து மகேஸ்வர பூஜையுடன் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

நீலமேகம் பிரசாந்த்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here