ஹட்டன் ஸ்ரெத்டன் வெஸ்ட்ரன் தோட்டத்தில் கடந்த காலங்களில் பெய்த அடைமழை காரணமாக மக்கள் குடியிருப்புக்கு அருகாமையில் நிலப்பகுதி தாழ்யிறங்கியுள்ளது இதனால் 76 குடும்பங்கள் பதிக்கபட்டுள்ளனர்.
இவர்களை நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ,இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் பொதுச்செயலாளருமான ஆறுமுகன் தொண்டமான் நேரில் சென்று பார்வையிட்டு பாதிக்கபட்ட மக்களுக்கு உரிய நிவாரண பெற்றுதறுவதாக உறுதியளித்தார்.