Sliderபிரதான செய்திகள் ஹிருணிகா உள்ளிட்ட 15 பேர் பிணையில் விடுதலை By sasi - November 15, 2022 0 247 FacebookTwitterPinterestWhatsApp ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.