Category: பிரதான செய்திகள்

இலங்கையில் மற்றுமொரு தனியார் பல்கலைக்கழகம்!

Govinthan- June 21, 2016

இலங்கையில் மேலும் ஒரு தனியார் பல்கலைக்கழகம் நிறுவப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் உள்நாட்டு மாணவர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு மாணவர்களையும் கல்வி கற்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்க இருப்பதாக மலேசியா MDIS பல்கலைக்கழகத்தின் தலைவர் தியாகேந்திரன் தெரிவித்தார். ... Read More

தம்புள்ள – மஹியங்கனை வீதி மறியல் போராட்டத்தினால் போக்குவரத்து பாதிப்பு!

Govinthan- June 21, 2016

தம்புள்ள – மஹியங்கனை வீதியை மறித்து லக்கல பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொரகாகந்த நீர்தேக்க திட்டத்திற்காக தமது நிலங்கள் மற்றும் சொத்துக்களை இழந்துள்ளதாகவும், இதன்போது மகாவலி அதிகாரிகள் தமக்கு ... Read More

எப்பாவல பொஸ்பேற்று நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் தீ! : விசாரணைகள் துரிதம்

Govinthan- June 21, 2016

எப்பாவல பொஸ்பேற்று நிறுவனத்தில் திடீரென பரவிய தீ காரணமாக அதன் வழங்கல் பிரிவு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீ காரணமாக தணிக்கை பிரிவு மற்றும் காப்பகமும் சேதமடைந்துள்ளதாக தெரிவந்துள்ளது. இந்த தீ பரவியதற்கான காரணம் இதுவரை ... Read More

இன்று சர்வதேச யோகா தினம்!

Govinthan- June 21, 2016

கடந்த வருடம் ஐ.நா சபையில் இதற்கான அங்கிகாரத்தை பெற்று தந்ததுடன் அதை கொண்டாடியதுடன் அதே உத்வேகத்துடன் அதே உற்சாகத்துடன் இன்று சண்டிகரில் பல்லாயிரக்கணக்கான மக்களுடன் யோக தினத்தை கொண்டாடுகிறார் மோடி. அவரை தவிர்த்து அவரது ... Read More

ஜூலை 01 முதல் பஸ் கட்டணங்கள் அதிகரிப்பு!

Govinthan- June 21, 2016

ஜுலை மாதம் முதலாம் திகதி முதல் பஸ் கட்டணங்கள் 3.2 வீதமாக அதிகரிக்கப்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பஸ் போக்குவரத்து ... Read More

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் மேலும் கால தாமதமடையுமானால் சட்ட நடவடிக்கை! : பெப்ரல் அமைப்பு

Govinthan- June 21, 2016

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் மேலும் காலதாமதமடையுமானால் அதற்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கபடும் என பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பாக எதிர்வரும் நாட்களில் இதனோடு சம்பந்தப்பட்டவர்கள் எடுக்கும் தீர்மானங்களுக்கு அமைய தமது நடவடிக்கைகள் ... Read More

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவின் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி கைது

Govinthan- June 20, 2016

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவின் சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். தெஹிவலையில் பெண்ணொருவரிடம் லஞ்சம் பெற்றமை நிரூபனமாகிய நிலையில் இவர் ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் குற்ற விசாரணைப் ... Read More

இரண்டாவது முறையாகவும் சரத் பொன்சேகாவின் அமெரிக்க விசா விண்ணப்பம் நிராகரிப்பு!

Govinthan- June 20, 2016

முன்னாள் இலங்கையின் இராணுவ தளபதியும் தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகாவின் விசா விண்ணப்பத்தை இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் நிராகரித்துள்ளது. அமெரிக்காவில் வசிக்கும் தனது மகளை பார்ப்பதற்காக சரத் பொன்சேகா விசா கோரி விண்ணப்பித்து ... Read More

15 வருடங்களுக்கு முன்னர் செய்த அதே குற்றத்தை மகியங்கனையில் புரிந்த காமுகன்!

Govinthan- June 20, 2016

மகியங்கனை பகுதியில் 9 வயது பாடசாலை மாணவியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி கொலை செய்த நபர் கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் ஒரு பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டு சிறைத் தண்டனை அனுபவித்தவர் ... Read More

பௌர்ணமி அன்று ஆழ்ந்த தியானத்தில் முன்னாள் ஜனாதிபதியின் புத்திரர்!

Govinthan- June 20, 2016

புத்தர் பரிநிர்வாணம் அடைந்த பொஷன் போயா தினமான நேற்று ஆழ்ந்த தியானத்தில் வீட்டிருந்த முன்னாள் ஜனதிபதியின் புதல்வர் நாமல் ராஜபக்ஸ. இப்புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளன. Read More

mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle
error: Content is protected !!