முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

ஆயிரம் ரூபாய் சம்பள விடயம் தையில் வழி பிறக்கும் நம்பிக்கை தெரிவிக்கின்றார் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான்!!

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மற்றும் இன்றைய ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவர் என தெரிவித்துள்ள அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தைப்பிறந்தாள் வழி பிறக்கும் என சம்பளம் விடயம் தொடர்பில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தியகல பகுதியில் வேன் விபத்து – 5 பேர் படுங்காயம்

வட்டவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கினிகத்தேனை தியகல – நோட்டன்பிரிட்ஜ் பிரதான வீதியில் தியகல பகுதியில் 10.01.2020 அன்று காலை 8.30 மணியளவில் வேன் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணஞ் செய்த 5 பேர் கடும்காயங்களுக்குள்ளாகி வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேச மக்கள் பயன்படுத்தும் பிரதான பாதை மண்சரிவினால் பாதிப்பு!!

பசறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கோணகல தோட்டம் 10 ஆம் கட்டை கீழ் பிரிவில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பிரதேச மக்கள் பயன்படுத்தும் பிரதான பாதை மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 30 வருடங்களாக இந்த பாதையை பிரதேச மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

லிந்துலையில் பிரஜா பொலிஸ் நிகழ்வு!!

நேற்று (8)லிந்துலை நு/ சரஸ்வதி தமிழ் மா வித்தியாலய பிரதான மண்டபத்தில் மாலை 4.00 மணியளவில் லிந்துலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது

பாலர் பாடசாலைகளுக்கு நாட்காளிகள் வழங்கி வைத்தார் உதயா..

நோர்வூட் பிரதேச சபை உறுப்பினரும் , தொழிலாளர் தேசிய முன்னணியின் நோர்வூட் பிரதேச அமைப்பாளருமான மு.இராமச்சந்திரனின் தலைமையில் பாலர் பாடசாலை மற்றும் அறநெறி பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சமர்ஹில் வட்டாரம் கிளவட்டன் விளையாட்டு மைதானத்தில் (07) மாலை இடம்பெற்றது

மலையக பகுதியில் 80 சதவீதமான மாணவர்களின் பற்களில் பிரச்சினை பல் வைத்தியர்கள் தெரிவிப்பு!!

மலையகப்பகுதியில் சுமார் 80 சதவீதமான மாணவர்களின் பற்களில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகவும் அதில் அதிகமானவர்களுக்கு பற்சூத்தை ஏற்பட்டுள்ளதாக காலி பிராந்திய வைத்தியசாலையின் பல் வைத்தியர் பிரின்சி ரணசிங்க தெரிவித்தார்.

திஸ்பனை பகுதியில் 12 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திஸ்பனை பகுதியில் இன்று (08) காலை 12 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அருள் தந்தை ஜே.ரொனின்சன் மற்றும் அருள் சகோதரி பி.அல்போன்சா ஆகியோரை வரவேற்கும் நிகழ்வு

பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் கிழ் பிரிவூ தோட்டத்தினை பூர்விகமாக கொண்ட அருள் தந்ததை ஜே.ரொனின்சன் மற்றும் அருள் சகோதரி பி.அல்போன்சா ஆகியோரை வரவேற்கும் நிகழ்வு 07.01.2020. செவ்வாய்கிழமை பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் கீழ் பிரிவு தோட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது
error: Content is protected !!