முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

January 23, 2018

ராகலை நடுக்கணக்கு தோட்டத்திலிருந்து ஒருவரை அரசியல் பிரதியாக்குவோம்- திலகராஜ் எம்.பி!!

நூற்றுக்கணக்கான ஆசிரியர்களைக் கொண்ட ஒரே மலையகத் தோட்டம் ராகலை நடுக்கணக்கு. அங்கு ஆசிரியர் ஒருவரையே அரசியல் பிரதிநிதியாக்குவோம் – திலகராஜ் எம்.பி

ஊவா மாகாண முதலமைச்சர் பிணையில் விடுதலை!!

பதுளை மகளிர் பாடசாலையின் அதிபரை மண்டியிட வைத்த சம்பவம் தொடர்பில் பதுளை பொலிஸ் நிலையத்தில் ஆஜரான ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதொகாவின் தேர்தல் பிரசாரத்துக்கு பொகவந்தலாவையில் இடையூறு; ஆறுமுகன் இடையில் வெளியேறினார்!

இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உள்ளுராட்சி சபைக்கான தேர்தல் பிரசார கூட்டம் பொகவந்தலாவ தெரேசிய தோட்டமக்கள் தொழில் புரியும் இடத்திற்கு சென்று இ.தொ.கா.வின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்டபாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் 23.01.2018.செவ்வாய்கிழமை காலை 10.30 மணிக்கு இடம் பெற்ற ஆறுமுகன் தொண்டமானின் தேர்தல் பிரச்சாரத்தின் போது தொழிலாளர் தேசிய சங்கத்தின் தோட்டதலைவர் ஒருவரால் இடையூறு செய்து குறித்த தொழிலாளர் தேசியசங்கத்தின் தலைவர் இ.தொ.கா பொதுச்செயலாளரை தகாதவார்த்தையில் திட்டியதாக குற்றச்சாட்டப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது இடையூறு விளைவித்து தகாத...
Read More

முக்கியம் வாய்ந்த தேர்தலில் வரலாற்று தவறை இழைக்காதீர்கள்” இதொகா தலைவர் வேண்டுகோள்!

மலையகத்தின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இம்முறை மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. எனவே, இச்சமயத்தில் மலையக மக்களின் முழுமையான ஆதரவையும், ஒத்துழைப்பையும் நாங்கள் பூரண நம்பிக்கையோடு எதிர்பார்க்கின்றோம் என இ.தொ.கா தலைவரும், நுவரெலியா பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார். நேற்று இ.தொ.கா சௌமிய பவனில் நடந்த தோட்டத் தலைவர்களின் சந்திப்பில் தலைமை வகித்துப் பேசுகையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்த முறை மிகுந்த பொறுப்புணர்ச்சியோடும், எச்சரிக்கையோடும் செயற்பட வேண்டி கட்டாயம் எமக்கு...
Read More

காட்மோர் தோட்டத்தில் கற்பாறையில் பாதச்சுவடு; தொல்பொருள் நிறுவனம் ஆய்வு!

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா காட்மோர் பிரதேசத்தில் காட்டுப்பகுதியிலுள்ள பாறையொன்றில் கண்டிபிடிக்கப்பட்ட இரண்டு பாதச்சுவடுகளை கண்டி தொல்பொருள் ஆய்வு நிலையத்தின் பாலித அத்தநாயக்க அவர்களின் தலைமையிலான குழு 23.01.2018 அன்று அந்த இடத்துக்கு விஜயம் செய்து ஆய்வுகளை மேற்கொண்டனர். அந்த பாதச்சுவடுகளை புகைப்படம் எடுத்ததுடன் அகலம், உயரம், நீளம் போன்ற பரிமாணங்களையும் அளவீடு செய்தனர். இந்த பாதச்சுவடுகள் தொடர்பாக உடனடியாக எதுவும் கூற முடியாது என்றும், கண்டிக்கு சென்று மேலும் இது தொடர்பாக ஆராய்ந்த பின் முழுமையான...
Read More

அபிவிருத்தி செய்ய ஆதரவு வழங்குங்கள்; திலகராஜ் எம்பி!

நுவரெலியாவில் இருந்து கண்டி, கொழும்பு நோக்கிச்செல்லும் புசல்லாவை வரையான பாதையின் இருமருங்கிலும் பல தோட்டங்கள் அமைந்துள்ளன. மலையக அரசியல் வரலாற்றில் பேர்போன அரசியல்வாதிகள் சொந்தம் கொண்டாடும் இந்த தோட்டங்கள்தான் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றன. அவை அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும் என திட்டமிட்டு அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்துவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியை வெற்றிபெறச் செய்யவேண்டியது பிரதேச மக்களின் கடமையாகும் என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாநகர சபையை இ.தொ.கா கைப்பற்றும்- சிவன்ஜோதி யோகராஜா தெரிவிப்பு!!

நுவரெலியா மாநகர சபையை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கைப்பற்றும். அதேவேளை இந்த சபையின் ஆட்சி அதிகாரத்தை காங்கிரஸ் தக்கவைக்கும் பட்சத்தில் தமிழர் ஒருவரும் மேயராக வரக்கூடிய வாய்ப்பு உள்ளது.   
malatya escort bayan bursa escort bayan antalya escort bayan konya escort bayan
error: Content is protected !!
mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort mersin escort kayseri escort konya escort konya escort malatya escort malatya escort erotik film film izle komedi film izle