முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு

Day

November 20, 2018

சிறுபான்மை மக்களை மறந்த மைத்திரி – நாட்டை படுபாதாளத்திற்கு தள்ள நினைப்பதாக வேலுசாமி இராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இலங்கை படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வருவதை பொறுத்துக்கொள்ள முடியாமல் நாட்டை படுபாதாளத்தில் தள்ளுவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து இருக்கின்றாரா?என்ற சந்தேகம் ஏற்படுவதாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவருமான கலாநிதி வேலுசாமி இராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆறுமுகன் தொண்டமான் மற்றும் S.N சந்திரசேன ஆகியோருக்கிடையிலான விஷேட சந்திப்பு….

மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் S.N சந்திரசேன ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஒன்று மனிதவள அபிவிருத்தி நிலைய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சாத்திகளுக்கு முக்கிய அறிவித்தல்

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்களில் தவறுகள் ஏதும் காணப்பட்டால் அவை தொடர்பில் உடனடியாக அறிவிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுள்ளது.
error: Content is protected !!