முகப்புஎம்மை பற்றிவிளம்பரம்செய்திகள்தொடர்பு
Home > Slider > தெமோதர 10ஆம் மைல்கல் பகுதியில் 140 அடி பள்ளத்தில் காரொன்று விழுந்து விபத்து- மூவர் படுகாயம்

தெமோதர 10ஆம் மைல்கல் பகுதியில் 140 அடி பள்ளத்தில் காரொன்று விழுந்து விபத்து- மூவர் படுகாயம்

http://sullivanbrospainting.com/wp-json/oembed/1.0/embed?url=https://sullivanbrospainting.com/portfolio/epoxy-flooring-coating/img_0193/ பதுளை-பண்டாரவளை வீதி, தெமோதர 10ஆம் மைல்கல் பகுதியில், காரொன்று சுமார் 140 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில், மூவர் படுகாயமடைந்துள்ளனர் என்று, பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

http://planetapaz.org/?catid=0 விபத்தில் காயமடைந்தவர்கள் கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

go to link இச்சம்பவமானது நேற்று இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a Reply

error: Content is protected !!